சாம்பியன்ஸ் டிராபி.. கம்பீரின் 2 பரிந்துரையும் நிராகரித்த ரோஹித்?
2 hours ago
2
India Squad : சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர்.