சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி - பாக். பிரதமர்

3 hours ago 2

லாகூர்,

8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 19ம் தேதி தொடங்க உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி என்று பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் அணி சிறப்பாக உள்ளது. எங்கள் அணி சமீபத்தில் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டுமல்ல இந்தியாவை வீழ்த்துவதே எங்கள் உண்மையான பணி' என்றார். 

Read Entire Article