சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு

8 hours ago 2
ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அனுபவ வீரர் டேரில் மிட்செல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 101 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்து 63 ரன்களில் வெளியேறினார்.
Read Entire Article