சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா?
1 month ago
9
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக அவர் நீடித்து வருகிறார்.