சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை

3 months ago 18

சென்னை: சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருமாதமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Read Entire Article