தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் வேன் மூழ்கியதில் 5 பேர் சிக்கியுள்ளனர். மீரான்குளத்தில் சாலையோர கிணற்றுக்குள் ஆம்னி வேன் நிலைதடுமாறி விழுந்து மூழ்கியது. கிணற்றில் விழுந்த வேனை மீட்கும் பணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கிணற்றில் விழுந்த வேனை மீட்க மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
The post சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் மூழ்கிய வேன்: 5 பேர் சிக்கியுள்ளனர் appeared first on Dinakaran.