சாத்தான்குளத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

2 hours ago 1

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அண்ணா நகரில் சந்துரு (20) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சந்துருவை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள் தப்பி ஓட்டம்; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாத்தான்குளத்தில் இளைஞர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Read Entire Article