சாத்தூர்: வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மனித உருவத்தின் கால் பகுதி, விலங்கின் பல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடந்து வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விலங்கின் பல், பளிங்கு கல் ஆகியவை கண்டெடுப்பு; அகழாய்வில் இதுவரை 3300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
The post சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு appeared first on Dinakaran.