சவுதி அரேபியாவில் தமிழர்கள் விளையாடிய லீக் கிரிக்கெட்!
4 months ago
16
சவுதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ராமநாதபுரம், திருவாரூர், குமரி, தஞ்சாவூர் என 8 மாவட்ட கிரிக்கெட் அணிகளாக இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.