சவர்மா சாப்பிட்ட 5 பேருக்கு உடல்நலக் குறைவு..!!

3 months ago 17

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உள்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சவர்மா சாப்பிட்ட 5 பேருக்கு உடல்நலக் குறைவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article