“சர்வாதிகார போக்கின் மனநிலை; பெரியார் விருதை திருப்பி அளிக்கிறேன்” - இயக்குநர் கோபி நயினார் அறிவிப்பு

1 day ago 2

சென்னை: ‘அறம்’ திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என்று இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

’அறம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கோபி நயினார். அண்மையில் இவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் திமுக குறித்தும் கூட்டணி கட்சிகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிராக திமுக ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Read Entire Article