சர்வதேச டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா தோல்வி

2 days ago 1

சென்னை,

உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா , ஹூவாங் யூ ஜியிடம் (சீனதைபே) மோதினார் .

இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 7-11, 10-12, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் ஹூவாங் யூ ஜியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். 

Read Entire Article