சர்வதேச அறிவியல் கோட்பாடு மையத்தில் வேலை

7 months ago 18

1. Administrative Officer C (Purchase & Stores): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.1,17,780. வயது: 40க்குள்.
2. Administrative Assistant B (Accounts): 1 இடம் (மாற்றுத்திறனாளி). சம்பளம்: ரூ.69,120. வயது: 43க்குள்.
3. Administrative Assistant B (Academic Office): 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.69,120. வயது: 36க்குள்.
4. Tradesman B (Electrical): 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.44,460. வயது: 31க்குள்.
5. Tradesman B (Audio Visual): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.44,460. வயது: 28க்குள்.
6. Tradesman B (HVAC Mechanical): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.44,460.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.icts.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2024.

டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தில் கிளார்க்

i) Clerk Trainee (Accounts): 10 இடங்கள். வயது: 28க்குள். பயிற்சி தொகை: ரூ.22,000.
ii) Clerk Trainee (Administration): 5 இடங்கள். வயது: 28க்குள். பயிற்சி தொகை: ரூ.22,000.

விண்ணப்பதாரர்கள் http://www.tifr.res.in/positions என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ள பிரின்ட் அவுட்டை நேர்முகத் தேர்வு அன்று கொண்டு வர வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 18.11.2024, காலை 9 மணி.

இடம்: டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம்,
ஹோமிபாபா ரோடு, கொலாபா, மும்பை.

The post சர்வதேச அறிவியல் கோட்பாடு மையத்தில் வேலை appeared first on Dinakaran.

Read Entire Article