புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா?

4 hours ago 4

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ராஜினாமா என்று கூறப்படுகிறது. புதுச்சேரி சபாநாயகர் செல்வத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக 3 எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சூரானாவுடன் பாஜகவினர் ஆலோசனை நடத்தி இருந்தனர். புதிய நியமன உறுப்பினர்களாக GNS ராஜசேகர், தீப்பாய்ந்தான், செல்வம் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

The post புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா? appeared first on Dinakaran.

Read Entire Article