பணியிடங்கள் விவரம்:
1. Junior Manager (Finance): 3 இடங்கள். (பொது-1, ஒபிசி-2) சம்பளம்: ரூ.50,000- 1,60,000. வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Executive:
i) Civil: 36 இடங்கள். (பொது-16, எஸ்சி-5, எஸ்டி-3, ஒபிசி-9, பொருளாதார பிற்பட்டோர்-3). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 5 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: சிவில் இன்ஜினியரிங் (போக்குவரத்து)/ கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி/ பப்ளிக் ஹெல்த்/வாட்டர் சோர்ஸ் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Electrical: 64 இடங்கள் (பொது-28, எஸ்சி-11, எஸ்டி-5, ஒபிசி-14, ெபாருளாதார பிற்பட்டோர்-6). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 9 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ பவர் சப்ளை/ இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல்/இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்/ பவர் எலக்ட்ரானிக்ஸ்/ டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) Signal and Telecommunication: 75 இடங்கள் (பொது-28, எஸ்சி-9, எஸ்டி-7, ஒபிசி-23, பொருளாதார பிற்பட்டோர்-8). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 10 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்/பவர் எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்டேசன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேசன் டெக்னாலஜி/ ரயில் சிஸ்டம் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்/டெலி கம்யூனிகேசன்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/ மைக்ரோ புராஷசர் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி 2 க்கான வயது வரம்பு 18 லிருந்து 30க்குள். சம்பளம்: ரூ.30,000-1,20,000.
3. Multi Tasking Staff: 464. (பொது-194, எஸ்சி-70, எஸ்டி-32, ஒபிசி-122, பொருளாதார பிற்பட்டோர்-46). இவற்றில் 33 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 113 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 18 லிருந்து 33க்குள். சம்பளம்: ரூ.16,000-45,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சிபிடி தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: பணி எண் 1 மற்றும் 2க்கு ரூ.1000/-. பணி எண்: 3க்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
https://dfccil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.02.2025.
The post சரக்கு வாகன வழித்தட மேம்பாட்டு கழகத்தில் 642 எக்சிக்யூட்டிவ்ஸ், ஜூனியர் மேலாளர் appeared first on Dinakaran.