சமையல் பாத்திரங்களை மாணவிகள் கழுவிய சம்பவத்தின் எதிரொலியாக பள்ளித் தலைமை ஆசிரியர், சமையலர் தற்காலிக பணியிடை நீக்கம்

4 months ago 16
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள இன்னாடு கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின், சமையலர் ராதிகா இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமையல் பாத்திரங்களை மாணவிகள் கழுவும் காட்சிகள் வெளியான நிலையில், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Read Entire Article