சப்பாத்தி மற்றும் செட்டிநாடு Chicken Ghee Roast

1 week ago 3

தேவையான பொருட்கள்

4 கப்ஆட்டா மற்றும் மல்டிகிரைன் மாவு
தேவைக்குதண்ணீர்
தேவைக்குஉப்பு
தேவைக்குசமையல்எண்ணெய்
அரை கிலோசிக்கன்- (500 கிராம்)
1 இஞ்சி- பெரியதுண்டு
10 பல்பூண்டு
அரைஸ்பூன்மிளகு
அரைஸ்பூன்சீரகம்
அரைஸ்பூன்சோம்பு
2வரமிளகாய்
1 ஸ்பூன்சில்லி பவுடர்
5சின்னவெங்காயம்
1 கொத்துகருவேப்பிலை
7ஸ்பூன்நெய்

செய்முறை

முதலில்தேவையானமாவை எடுத்து பிசைந்துகொள்ளவும். மாவுவட்டமாக தேய்த்து Heart வடிவத்தில் கட்பண்ணிக் கொள்ளவும், அதைசப்பாத்தியாகச் செய்து கொள்ளவும். அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.இதற்கு மேட்சாக செட்டிநாடு Chicken ghee ரோஸ்ட்பண்ணலாம்.முதலில்சிக்கனைசுத்தம் பண்ணிக்கொள்ளவும்.பின் வெங்காயம் கட்பண்ணிக்கொள்ளவும். இஞ்சி,பூண்டு,சோம்பு, மிளகாய்பொடிவர மிளகாய்,மிளகு,சீரகம்,மல்லிவிதை(தனியா)எல்லாம் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மசால்உடன் தயிர், உப்புசேர்க்கவும்.பின் சிக்கனை சேர்த்துநன்கு கலந்து விடவும்.இதைஅப்படியே 2 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.பின்னர் ஒருவாணலியில் 7ஸ்பூன் நெய்விடவும்.அதில்வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் மசாலில் ஊறவைத்த சிக்கனைச் சேர்க்கவும்.நெய்யிலேயேவேக விடவும்,தண்ணீர் சேர்க்கவேண்டாம்.சிக்கன் கலர் மாறி நெய்சுற்றிநிற்கும். கிரேவி முழுவதும் சேர்ந்துநிற்கும். பார்க்கவே சாப்பிட தோன்றும். அப்போது கேஸை ஆப் பண்ணிகருவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும் Heart சப்பாத்தி மற்றும் சுவையானச செட்டிநாடு Chicken ghee Roast ரெடி.Heart சப்பாத்தி ghee சிக்கன் நல்ல காம்பினேசன்

The post சப்பாத்தி மற்றும் செட்டிநாடு Chicken Ghee Roast appeared first on Dinakaran.

Read Entire Article