சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 நக்சலைட்டுகள் சரண்

2 hours ago 2

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட எஸ்.பி. கிரண் முன்னிலையில் 2 பெண்கள் உட்பட 9 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். 2 நக்சலைட்டுகளுக்கு ரூ. 8 லட்சமும், 4 நக்சலைட்டுகளுக்கு ரூ.5 லட்சமும் சன்மானம் வழங்கப்படுள்ளன; சரணடைந்தவர்கள் அனைவருக்கும் மொத்தமாக ரூ.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

The post சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 நக்சலைட்டுகள் சரண் appeared first on Dinakaran.

Read Entire Article