கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் அதிரடியாக கைது - ரூ.1.09 கோடி பணம் பறிமுதல்

1 month ago 6

 சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

இந்த நிலையில் , கோவையில் ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1.09 கோடி பணம், 12 செல்போன்கள், 2 கார்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

Read Entire Article