கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்

1 week ago 5

கோவை: ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். 2 பேரை கைது செய்துள்ளனர். கோவை வந்த ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த ரயில்வே ஊழியரை மாநகர தனிப்படை போலீஸ் கைது செய்தது. போதை மாத்திரைகளை ரயிலில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பப்புராம் (25) என்பவரை கைது செய்தனர். ரயில்வே தற்காலிக ஊழியரான ஹரியானாவைச் சேர்ந்த சிக்கந்தர் (21) மூலம் ஏ.சி. பெட்டியில் போதை மாத்திரை கடத்தியுள்ளனர்.

The post கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article