கோவை ஓணாப்பாளயத்தில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை பிடிபட்டது

15 hours ago 2

கோவை ஓணாப்பாளயத்தில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை பிடிபட்டது. கோவை ஓணாப்பாளயம் பகுதியில் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை சிறுத்தை வேட்டையாடிக் கொன்றது. பூச்சியூர் பழைய கட்டிடத்தில் இருந்த சிறுத்தையை பிடிக்க முயன்றபோது, தாக்கியத்தில் 2 ஊழியர்கள் காயமடைந்தனர். வன ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி. சிறுத்தையை வலையில் பிடித்துகொண்டனர்.

The post கோவை ஓணாப்பாளயத்தில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை பிடிபட்டது appeared first on Dinakaran.

Read Entire Article