கோவா: கோவாவில் கனமழை பெய்வதால் இண்டிகோ விமான சேவையில் மாற்றம் இருக்கலாம். பயணிகள் விமான சேவையை உறுதிசெய்த பிறகு பயணம் மேற்கொள்ள இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
The post கோவாவில் கனமழை பெய்வதால் விமான சேவை பாதிக்கும்: இண்டிகோ appeared first on Dinakaran.