கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணியிடத்தில் விபத்து

4 months ago 13
கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுமானப் பணியிடத்தில் சென்ட்ரிங் போடும் பணியின் போது இணைப்புப் பாலத்திற்காக அமைக்கப்பட்ட இரும்பு சாரம் பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஜெபராஜ், அய்யங்காளை, பழனிசாமி, பூவழகன் ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read Entire Article