சென்னை: கோயில் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வழிபட்டு சூழல் மாசடைவது தொடர்பாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. காட்டுப்பாக்கம் முனீஸ்வரன் கோயில் அருகே 5 ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு, மாசுக் கட்டுப்பாடு வாரியம், சென்னை மாநகராட்சி ஜூலை 15-ம் தேதிக்குள் பதிலளிக்க தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
The post கோயில் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.