கோமியம் குடித்தால் நோய்கள் குணமாகும் என்ற காமகோடி கருத்துக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மருத்துவரான தமிழிசை, கோமியம் 80 வகையான நோய்களை குணப்படுத்தும் என சொல்வது வருத்தம் அளிக்கிறது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காமகோடி தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கூறியுள்ளார்.
The post கோமியம் குடித்தால் நோய்கள் குணமாகும் என்ற காமகோடி கருத்துக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் கண்டனம்! appeared first on Dinakaran.