ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 9ம் தேதி நடந்த அத்திக்கடவு – அவிநாசி திட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்கள் இல்லாததால், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என கூறிய செங்கோட்டையன், ஆதரவாளர்களுடன் தனியே ஆலோசனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்!! appeared first on Dinakaran.