சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை 6 மணிவரை 1,55,898 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 89,694 பேர் கட்டணத்தைச் செலுத்தியும், 51,773 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பித்துள்ளனர்
The post பொறியியல் கலந்தாய்வு – இதுவரை 1,55,898 மாணவர்கள் விண்ணப்பம் appeared first on Dinakaran.