கோடநாடு வழக்கில் 3 காவலர்களுக்கு சம்மன்

2 hours ago 2

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட 5 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. 3 காவலர்களும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. கோத்தகிரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

The post கோடநாடு வழக்கில் 3 காவலர்களுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Read Entire Article