சென்னை: குடும்ப சொந்தங்கள், கூட்டாளிகள் மீது புலனாய்வு அமைப்புகள் ரெய்டு நடத்தியதும் சொந்த கட்சியினருக்கே தெரியாமல் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றவர் . டெல்லியில் செய்தியாளர்கள் கேட்டபோது கூட கட்சி அலுவலகத்தை பார்க்கச் செல்கிறேன் என கூறிவிட்டு 4 கார் மாறி அமித் ஷாவை சந்தித்து தன்னையும் அதிமுகவை அடமானம் வைத்தவர் எடப்பாடி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார்.
The post ரெய்டு நடத்தியதும் சொந்த கட்சியினருக்கே தெரியாமல் டெல்லி சென்றவர் எடப்பாடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.