கொஸத்தலை ஆற்றிண் வெள்ளப்பெருக்கால் 2 தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கின

4 months ago 11
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொஸத்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கீழ்கால்பட்டடை, ஞானம்மாள் பட்டடை கிராமங்களின் தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் நெடியம் தரைப்பாலம் உடைந்தது. இதனால் ,அவற்றைச் சுற்றியுள்ள உள்ள ஏழு கிராம மக்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் ஆபத்தை உணராமல் மக்கள் அதில் பயணம் செய்வதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.
Read Entire Article