கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதி கேட்டு 2 நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

3 months ago 17

கொல்கத்தா : கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதி கேட்டு 2 நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு மருத்துவ சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதி கேட்டு 2 நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article