நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உதகையில் இன்று முதல் 25ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களால் 24க்கும் மேற்பட்ட அலங்கார வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜராஜ சோழனின் அரண்மனை 2 லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
The post உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.