கொல்கத்தா அருங்காட்சியகத்தில் நூலகர்

3 months ago 20

பணியிடங்கள் விவரம்

1. Hindi Translator: 1 இடம். தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழிபெயர்க்கும் திறன் மற்றும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Assistant Librarian: 1 இடம். தகுதி: Ancient Indian History and Culture/Arthropology/Archaeology பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் நூலக அறிவியலில் டிப்ளமோ தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3. Modeller: 1 இடம். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Art/Art with Modelling பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Guide Lecturer (Zoology):
1 இடம். தகுதி: விலங்கியல் பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் இந்தி/ஆங்கிலம் மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். Muschlogy பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ரூ.29,200- 92,300.

வயது: 14.10.2024 தேதியின்படி 28க்குள்.எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

https://indianmuseumkolkata.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2024.

The post கொல்கத்தா அருங்காட்சியகத்தில் நூலகர் appeared first on Dinakaran.

Read Entire Article