மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே முகமது ஹாலிக் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் வெட்டியதில் காயமடைந்த முகமது ஹாலிக் உயிரிழந்தார்.
The post கொலை வழக்கில் 4 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.