கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

4 hours ago 3

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

The post கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article