கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம்

3 months ago 17

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் இன்று பெய்த திடீர் கனமழையால், அடுக்கம் – பெரியகுளம் சாலையில் பாறைக்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிவு அபாயம் நிலவியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article