கொடைக்கானலில் அடர்பனி மூட்டம் நிலவுவதால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

2 months ago 12
கொடைக்கானலில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவிற்கு அடர்ந்த பனிமூட்டம் நிலவும் நிலையில், நட்சத்திர ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளை பனி மூட்டம் மறைத்ததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருவதால் கடும்குளிர் நிலவுகிறது.
Read Entire Article