சென்னை: சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப் பொருள் விற்ற வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரிக்கிறது. சென்னை சூளைமேட்டில் கடந்த மாதம் 25ம் தேதி கொக்கைன் போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post கொக்கைன் போதைப் பொருள் விற்ற வழக்கு; கைதான 5 பேரிடம் விசாரணை! appeared first on Dinakaran.