கேரளாவில் குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொல்லப்பட்ட வழக்கு : காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என தீர்ப்பு!!

7 hours ago 2

திருவனந்தபுரம் : கேரளாவில் குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நெய்யாற்றங்கரையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2022ல் காதலன் சாரோன்ராஜ் கொலை வழக்கில் காதலி கிரிஷ்மா, அவரது தாய் மாமா நிர்மல் குமாரன் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

The post கேரளாவில் குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொல்லப்பட்ட வழக்கு : காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article