கேரளாவில் காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு

5 hours ago 2

கேரளா: கேரளாவில் தன் காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற வழக்கில் காதலி, அவரது மாமாவுக்கு நெய்யாற்றங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிக்கிறது. காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து தந்து கொன்ற வழக்கில் காதலியும், அவரது மாமனும் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. ரேடியாலஜி படித்து வந்த ஷரோன் ராஜின் காதலியான கிரீஷ்மா, 2022 அக்டோபரில் விஷம் கொடுத்துள்ளார். விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஷரோன் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

The post கேரளாவில் காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article