சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார்

2 hours ago 2

எடிட் செய்யப்பட்ட போலியான Photo-வை வைத்து, ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்றுப் பிழைப்பு நடத்தி வரும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்

The post சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article