கேரளா, கோவில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து.. 154க்கும் மேற்பட்டோர் காயம்

2 weeks ago 5
கேரளாவின் காசர்கோடு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 154-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலேஸ்வரத்தில் உள்ளஅஞ்சுதம்பலம் வீரரேர்கவு கோவிலில் நள்ளிரவில் தெய்யம் நடன நிகழ்ச்சி நடந்த போது, இரவு 12.30 மணியளவில் கோவிலுக்கு அருகே குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பற்றி வெடித்து சிதறின. 
Read Entire Article