கேரள ரசிகர்களிடம் மண்டியிட்டு அன்பை வெளிப்படுத்திய சூர்யா.!

2 months ago 14
கேரள மாநிலம் கொச்சியில் நடந்த கங்குவா பட பிரமோஷன் விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா மண்டியிட்டு ரசிகர்களிடம் அன்பை வெளிப்படுத்தினார். சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் லுலு மாலில் பிரமோஷன் நடைபெற்றது. சூர்யாவை காண ஏராளமானவர்கள் திரண்டிருந்த நிலையில் கேரள ரசிகர்களுக்கு உணர்ச்சி பொங்க அவர் நன்றி தெரிவித்தார்.
Read Entire Article