கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கு ரத்து

1 day ago 2

சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் தகராறு நிகழ்வுக்கும், பெரியகருப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article