குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது..

2 months ago 9
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது.. குளிர்கால கூட்டத் தொடர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடங்கியது டிசம்பர் 20ஆம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த திட்டம் கூட்டத் தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் வக்ஃபு வாரிய திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் திருத்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில் சமர்பிக்க வாய்ப்பு
Read Entire Article