குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிப்பு

3 months ago 22

சென்னை: குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 11ல் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

The post குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article