சென்னை: குரூப் 1 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது. 90 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் ஏப்ரல் 22ல் வெளியிடப்பட்டது.
The post குரூப் 1 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிப் பட்டியல் வெளியீடு!! appeared first on Dinakaran.