குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
The post குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்! appeared first on Dinakaran.