குருபூஜை விழாவுக்கு நண்பர்களுடன் காரில் சென்ற இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

3 months ago 14
ராமேஸ்வரம் அருகே மருதுபாண்டியர் குருபூஜை விழாவுக்கு நண்பர்களுடன் காரில் சென்ற விக்னேஷ் என்பவர் காரின் பக்கவாட்டில் தொங்கியபடி சென்றதாகக் கூறப்படும் நிலையில், மாடக்கொட்டான் கிழக்கு கடற்கரை சாலையில் தவறி கீழே விழுந்து பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவர் விழுந்ததைக் கூட கவனிக்காமல் காரை அதிவேகமாக நண்பர்கள் ஓட்டிச் சென்ற நிலையில், அதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Read Entire Article