கும்மிடிப்பூண்டி அருகே சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பனைமரங்கள்... அலுவலகம் கட்டுவதற்காக வெட்டப்பட்டதாக தகவல்

3 months ago 12
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஓபசமுத்திரம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் புகார் அளித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article